வாயில் சுருட்டு, காதில் கடுக்கன் ஹாலிவுட் தரத்திற்கு வெளிவந்த குற்றவாளி பட போஸ்டர்.. பிக்பாஸ் சக்தியின் புது அவதாரம்.!
தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு வெற்றிபெற்ற படம் தான் சின்னத்தம்பி. இப்படம் மூலம் பிரபல இயக்குனராக அறிமுகமானவர் தான்