Adhik

கோலிவுட் கொண்டாடிய ஆதிக் கல்யாணம்.. ஹீரோயின் லுக்கில் செமையா வந்த அஜித், ஷாலினியின் மகள்

ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா பிரபு திருமணத்தில் கலந்து கொண்ட ஷாலினி அஜித் குமார்

sai pallavi nathiya

கவர்ச்சி காட்டாமல் கேரியரில் ஜெயித்த 5 நடிகைகள்.. மாடர்ன் நதியாவாக இருக்கும் சாய் பல்லவி

சினிமாவில் கவர்ச்சி இல்லாமலே ஜெயித்துக் காட்ட முடியும் என்று சில நடிகைகள் ஜெயித்து காட்டிருக்கிறார்கள்.

Ajithkumar

அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

அஜித்தை பொருத்தவரைக்கும் தன்னுடைய சக கலைஞர்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ajith-richard-rishi

அஜித் மச்சானுக்கு செய்த பெரிய துரோகம்.. தவம் கிடக்கும் ரிச்சர்ட்டை ஏமாற்றி 3வது நபரை வளர்த்து விட்ட ஏகே

ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு, ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

kushi-movie-1

அலைபாயுதே படத்தை அட்ட காப்பி அடித்திருக்கும் குஷி பட டிரைலர்.. விஜய் தேவர கொண்டா, சமந்தா அல்டிமேட் ரொமான்ஸ்

Kushi Movie Trailer: ஷிவா நிர்வாண இயக்கத்தில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை பார்த்தால் அப்படியே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு அலைபாயுதே படத்தில் ஷாலினி, மாதவன் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ, அதே போலவே தான் குஷி படத்திலும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

Also Read: சரவெடி இல்ல இது பிஜிலி பட்டாசு.. விஜய் தேவரகொண்டாவின் லைகர் விமர்சனம்

முதலில் காஷ்மீரில் இருக்கும் சமந்தா, தன்னுடைய பெயர் பேகம் என்றும் முஸ்லிம் பெண் என்றும் தன்னை அடையாளப்படுத்துகிறார். ஆனால் மதத்தை எல்லாம் கடந்து விஜய் தேவரகொண்டா அவரை காதலிக்கிறார். கடைசியில் அவர், ‘பேகம் இல்லை பிராமின்’ என்பதை போட்டு உடைக்கிறார்.

ஆனால் இவர்களது காதலுக்கு குடும்பம் ரெட் சிக்னல் காட்டியதால் அவர்களை எல்லாம் எதிர்த்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு எலியும் பூனையும் மாதிரி சண்டை போடுவதை பார்க்கும் போது அப்படியே அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியை பார்ப்பது போலவே தெரிகிறது.

Also Read: விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் புது லவ் மேஜிக்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த குஷி போஸ்டர்

இருப்பினும் இந்த படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் க்யூட் காதல் ரொமான்ஸ் காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கிறது. இதனால் விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

குஷி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

shalini-ajith

வழுக்கை தலையன் என அசிங்கப்படுத்தப்பட்ட நடிகர்.. அஜித், ஷாலினி போல் இணைந்த ஜோடி

இப்படி ஒருவருக்கொருவர் அன்னோன்யமாக இருக்கும் இந்த தம்பதி இன்னொரு அஜித், ஷாலினி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

dhanush-shamili

ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. ஹீரோயினையே மாற்றிய தனுஷ்

இப்படி ஓவர் ஆட்டிடியூட்டால் பட வாய்ப்புகளை இழந்த இவர் இப்போது நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

babi-simha

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய 5 தம்பதிகள்.. கேரியரை சோழி முடித்த பாபி சிம்ஹா

சில பேர் நடிக்கும் போது அவர்களுக்குள் உண்மையான காதல் ஏற்பட்டதால்  நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

Vijay Shalini

விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த ஏழு ஹீரோயின்களுடன் விஜய் நடித்த படங்கள் எப்பவுமே ஃபேவரிட் ஆக இருக்கிறது.

sneha-prasanna

ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 ஜோடி.. சினேகாவின் மீது காதல் வலையில் விழுந்த பிரசன்னா

ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 பிரபலங்கள்.

yashika-shalini-brother

யாஷிகாவுடன் மன்மத லீலையில் இறங்கிய ஷாலினியின் உடன்பிறப்பு.. வைரலாகும் மாமாகுட்டி புகைப்படம், வேற பொண்ணே இல்லையா!

ஷாலினியின் சகோதரருடன் டேட்டிங் செய்து கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்தின் வைரல் புகைப்படம்.

manirathnam-shalini

மணிரத்தினம் படத்தில் நடித்ததால் கொண்டாடப்பட்ட 5 நடிகைகள்.. ஃபேவரிட் ஹீரோயின் ஆன ஷாலினி

மணிரத்தினத்தின் படத்தில் நடித்த காரணத்தினாலேயே ஐந்து நடிகைகள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

gautham- karthik-manjima

ஒரே படத்தில் நடிகைகளை மயக்கிய ஹீரோக்கள்.. திருமணம் செய்த 5 நட்சத்திர ஜோடிகள்

ஒரு சில படங்களில் இடம் பெற்ற ஹீரோயின்களை மயக்கி தன் காதலில் விழவைத்த ஹீரோக்களும் தமிழ் சினிமாவில் உண்டு

ajith-shalini

ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்த சம்பவம்

இதுவே அஜித், ஷாலினி மீது எந்த அளவுக்கு காதலுடன் இருந்திருக்கிறார் என்பதையும் தெரிய வைத்துள்ளது.

கவர்ச்சி காட்டாமல் ஜெயித்து காட்டிய 6 நடிகைகள்.. நதியாவை பார்த்து பைத்தியமாய் சுற்றிய இளசுகள்

சில நடிகைகள் கவர்ச்சியை காட்டாமல் திறமை மூலம் ஜெயித்துக் காட்டி இருக்கிறார்கள்.

இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

இந்த வருடம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்ட மூன்று டாப் நடிகர்களின் புகைப்படங்கள்.

Ajith-Shalini-new

அஜித்-ஷாலினியின் 23 வருட உறவு எப்படிப்பட்டது தெரியுமா.? பல ரகசியத்தை உடைத்த மச்சினிச்சி

அஜித் ஷாலினியை பற்றி பல சுவாரசியங்களை அவருடைய மச்சினிச்சி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

கன்னத்தோடு கன்னம் வைத்த அஜித், ஷாலினி.. திருமண நாளில் வெளியான ரொமான்டிக் போட்டோ

திருமண நாளில் அஜித், ஷாலினி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஷாலினி வெளியிட்டுள்ளார்.

துடித்து போன அஜித், வியந்து பார்த்த ஷாலினி.. 23 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்

அஜித் இந்த அளவுக்கு துடிப்பதை பார்த்த ஷாலினி ரொம்பவும் வியந்து போயிருக்கிறார். இதுவே இவர்கள் திருமண வாழ்க்கையின் ரகசியமாகவும் இருக்கிறது.