அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்.. மளமளவென வளர்ந்து நிற்கும் அஜித்தின் வாரிசு
அஜித் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.