ajith-shalini

பல வருடங்கள் கழித்து ஷாலினியை இறுக்கமாக கட்டி அணைத்து ரொமான்ஸ் பண்ணும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

கோலிவுட்டில் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் அஜித்- ஷாலினி ஜோடி. இவர்களுக்கு ஆத்விக், அனோஷ்கா என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் ஷாலினி திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது  ஷாலினி கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க  உள்ளாராம்.

அவ்வப்போது ஷாலினி பொது இடங்களிலும் திரையரங்குகளிலும் மட்டுமே தென்படுவார். மேலும் அப்போது எடுக்கும் புகைப்படங்களை தல வெறியர்கள் வெறிக்கொண்டு பரப்புவர்.

இந்த நிலையில் ஷாலினியும் அஜித்தும் இணைந்து எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, தல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

என்னதான் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும், காதல் குறையாமல் தற்போது வரை காதலில் மின்னிக் கொண்டிருக்கும் அஜித்தும் ஷாலினியும் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் ஷாலினி  மஞ்சள் நிற உடையும், அஜித் கருப்பு நிற உடையும் அணிந்து உள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.

shalini-manirathinam

21 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வரும் ஷாலினி அஜித்.. ஆனா அதுக்கு தல போட்ட ஒரே கண்டிஷன்

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார். அதேபோல், ஷாலினி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக

shalini-ajith-family

செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் வைரலாகும் குட்டி தல.. நெடு நெடுன்னு வளந்துட்டாங்களே!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் படம் வெளிவந்தால் போதும் அன்று திருவிழா என்று தான் கூற வேண்டும். அந்த

ajith-shalini-cinemapettai

பயங்கர குண்டாக மாறிய அஜீத் மனைவி ஷாலினி.. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியில் 90ஸ் ரசிகர்கள்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இளம் கதாநாயகியாக 90 காலகட்டங்களில் வாழ்ந்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாலினி. இவர் தல அஜித்தை

ajith-rajini

படையப்பா படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போன அஜித் மனைவி ஷாலினி.. காரணம் இதுதான்!

1999 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முதலில் அஜீத் மனைவி ஷாலினி

குக் வித் கோமாளி தர்ஷாவிற்கு திருமணம் ஆயிடுச்சா? அதுவும் தல அஜித்தின் நெருங்கிய சொந்தம்..

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செந்தூர பூக்களே’ நாடகத்தின் வில்லியாக நடித்து பிரபலமாகி கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து குக் வித்