சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன்.. வேறு வழி இல்லாமல் மொக்க ஹீரோவை போட்ட தயாரிப்பாளர்
ஆக்சன் கிங் அர்ஜுன் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுப்பார். அதாவது ஹீரோ, ஆன்டி ஹீரோ, வில்லன் என எல்லா கேரக்டர்களிலும் நடித்த அசத்தியுள்ளார்.