தமிழ் படங்களை ஒதுக்கி அக்கட தேசத்திற்கு பறந்த 5 இயக்குனர்கள்.. பாலிவுட் வரை பட்டையை கிளப்பும் அட்லி
லோகேஷ் கனகராஜ், நெல்சன், வினோத் போன்ற இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள். இதனால் பழைய இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது.