தெலுங்கானா ஸ்ட்ரைக்குக்குக்கு காரணமே தமிழ் நடிகர்கள் தான்.. குண்டை தூக்கிப் போடும் புள்ளிவிவரம்
தெலுங்கானாவில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. இன்னிலையில் அஜித் 61 படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.