ஏஜென்ட் விக்ரமை தொடர்ந்து மிரட்ட வரும் இந்தியன்-2.. சேட்டிலைட் உரிமையை வாங்கத் தயாரான சேனல்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த படம் இந்தியன். இதில் கமல் இரட்டை வேடத்தில்நடித்து