ஷங்கர் தயாரித்து பாதாளக் குழியை பார்க்கச் செய்த 5 படங்கள்.. போதும் சாமின்னு தெறித்து ஓடிய பிரம்மாண்ட பேர்வழி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை கொண்டு வந்ததே இயக்குனர் ஷங்கர்தான். அந்த அளவிற்கு இவர் படங்கள் தரமாய் இருக்கும். அசால்டாக பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி