aditi shankar

மாடர்ன் உடையில் கெத்து காட்டிய அதிதி ஷங்கர்.. ராஜமௌலியுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் பல பிரச்சனைகளுக்கு பின்னர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை நாயகனாக வைத்து புதிய

shankar-cinemapettai

கூலிங் கிளாஸ் போட்ட இரண்டு ஹீரோக்கள்! எதிர்பார்க்காத கூட்டணியுடன் அடுத்த பட பூஜையை தொடங்கிய ஷங்கர்.. வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் இயக்குனர் சங்கர் பல பிரச்சனைகளுக்கு பின்னர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை நாயகனாக வைத்து புதிய

aditi shankar

களத்தில் இறங்கிய ஷங்கரின் மகள்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். ஆரம்ப காலத்தில் அவருக்கு ஷங்கர் என்ற அடையாளம் மட்டும்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர் இயக்கிய படங்களின்

கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள்.. வைரலாகும் அதிதி போஸ்டர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தில் சங்கர் உள்ளார்.

shankar-indian2-cinemapettai

சர்ச்சையான இந்தியன்-2 படத்தை முடிவு கொண்டுவந்த ஷங்கர்.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது இயக்குனர் ஷங்கரை தான் குறிக்கும். இவர் இயக்கும் படங்களின் பட்ஜெட் மட்டுமின்றி படமும் பிரம்மாண்டமாகவே காட்சியளிக்கும். அந்த வகையில்

shankar-karthik-subbaraj

திருடிய கதையை சங்கருக்கு கொடுத்து கல்லா கட்டிய கார்த்திக் சுப்புராஜ்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை

சங்கர் இந்தியன் 2 பஞ்சாயத்துகளுக்கு பிறகு தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் ஹிந்தியில் அந்நியன்

shankar-cinemapettai

சங்கர் முதல்முறையாக கடும் விமர்சனங்களை சந்தித்தது அந்த படத்தில் தான்.. மோசம் என முத்திரை குத்தப்பட்ட படம்

இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனராக வலம் வரும் சங்கர் தன்னுடைய கேரியரில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தன்னுடைய கேரியரே காலியாகும் அளவுக்கு விமர்சனங்களை

shankar sa chandrasekhar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் குருவுடன் வெளிவந்த புகைப்படம்.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவை உலக சினிமா

வடிவேலுக்கு ஷங்கர் போட்ட ஸ்கெட்ச்.. பதிலுக்கு ஷங்கருக்கு செக் வைத்த பெரும் முதலாளி

90களில் கவுண்டமனி செந்தில் காமெடிக்கு பிறகு அந்த இடங்களை சரியாக நிறைத்தவர்கள் சின்னக்கலைவானர் விவேக்கும் வைகைப்புயல் வடிவேலுவும் தான். ரஜினி கமல் விஜய் அஜித் உட்பட பல்வேறு

vijay-lokesh

10 இயக்குனர்களின் புது தயாரிப்பில் களம் இறங்கும் லோகேஷ் கனகராஜ்.. எல்லாம் தளபதியோட ராசி.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வருபவர்கள் தான் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர். தற்போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி

vivek-indian2-cinemapettai

விவேக் மறைவால் இந்தியன் 2 படத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்.. கனவு கனவாகவே போயிருச்சு!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்த விவேக் நீண்ட காலமாக கமலஹாசனுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். அந்த நேரத்தில்தான் இந்தியன் 2

kamal-suriya-cinemapettai

தேவர் மகன் 2க்கு சூர்யா வேண்டாம், இவரை போடுங்க.. கொல மாஸ் நடிகரை களமிறங்கிய கமல்

கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாகக் களமிறங்க தொடங்கி விட்டதால் அவரது படங்கள் பற்றிய அறிவிப்புகள் தினமும் ஏதாவது ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி

vadivelu-shankar-cinemapettai

வடிவேலுவை வைத்து பழிக்குப்பழி வாங்கும் லைக்கா.. ஷங்கர்க்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

வைகைப்புயல் வடிவேலு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு மகா கலைஞன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு

rashmika-shankar-cinemapettai

ரஷ்மிகா வேண்டாங்க.. கடுப்பாகி பிரமாண்ட படத்திலிருந்து நீக்கிய சங்கர்

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் தன்னுடைய படத்திலிருந்து ரஷ்மிகா மந்தனாவை தூக்கி வீசிய சம்பவம் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் இன்றைய ட்ரென்டிங்

vadivelu

வடிவேலு மகளா இது? கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான் நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ராஜ்கிரணின் எடுபிடி வேலையாளாக சினிமாவில் நுழைந்து கமல்ஹாசனை கவர்ந்து பின்னாளில் தமிழ்நாடு ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர்.

shankar-ramcharan

ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தில் இத்தனை நடிகைகளா?.. ஒரே அஜால்.. குஜால்தான் போல

தெலுங்கில் வெளியாகும் படங்களில் இரண்டு நாயகிகள் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு தேவையே இல்லை என்றாலும் கூட இரண்டாவது நாயகிக்கான ஒரு தேவையை உருவாக்கி,

shankar-cinemapettai

ஷங்கரின் அடுத்த பட வில்லன் இந்த ஹீரோவா? மிரட்டல் தான்!

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போதுதான் சங்கர் தன்னுடைய அடுத்த படத்தை வேலைகளை விறுவிறுப்பாக தொடங்க நேரம் வந்துள்ளது. அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணை

இயக்குனர் ஷங்கரை அலைக்கழித்த பாலிவுட் ஸ்டார் நடிகை.. கடைசிவரை நடிக்க மாட்டேன் என பிடிவாதம்

தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை அழைப்பது போல் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகை என அழைக்கப்பட்டவர் தான் பிரபல பாலிவுட் நடிகை

shankar-01

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இப்படி ஒரு ஆசையா.? நிறைவேறாமல் போன சோகம்!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. ஏனென்றால் இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான

சிவாஜி பட வாய்ப்பை தவறவிட்ட சன் டிவி தொகுப்பாளர்.. நடிச்சிருந்தா வேற லெவலுக்கு போயிருப்பார்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தற்போது ஷங்கர் முன்னணி நடிகர்களை

director-shankar

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரா இது.? 35 வருடங்களுக்கு முன் ஆள் அடையாளமே தெரியாமல் நடித்துள்ள வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. இவரது படங்கள் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இயங்குனர் சங்கர் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

சங்கர் படம் இயங்குவதை தாண்டி, எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்களில் பிரம்மாண்டம் மட்டுமின்றி அதிரடியான சமூக மாற்று கருத்துக்கள் என மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெறுகிறது.

குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், எந்திரன் போன்ற படங்கள் இவரது திறமைக்கு ஒரு பெரிய உதாரணம் ஆகும். இன்று இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சங்கர், இயக்குனராவதற்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

சங்கர் இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டடும் நிலையில், ரசிகர்கள் அவரது பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சீதா படத்தில் சங்கர் சிறு வேடத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் படத்தில் நடித்துள்ளது பலருக்கும் புதிய தகவலாக உள்ளது. எனவே இந்த வீடியோ அவரது ரசிகர்கள் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://youtu.be/Jjgl7PnO19k

பெண் வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகர்.. அட இவரு இலியானாவின் ஜோடி அச்சே!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களாக புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், சூர்யா என பல நடிகர்கள் அவர்களது படங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார்கள்.

shankar-cinemapettai

ஒரு காலத்தில் சங்கர் படத்தில் கலக்கியவர்.. இப்போ ராப்பகலா குடியில் மூழ்கிய சோகம்

ஷங்கர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற நடிகர் ஒருவர் தற்போது சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் இரவும் பகலுமாக குடியே கதியெனக் கிடப்பதாக

shankar-cinemapettai

அநியாய சம்பளம் கேட்ட பிரபல நடிகை.. கடும் கோபத்தில் சங்கர்

இப்போதுதான் ஒரு வழியாக எல்லா பஞ்சாயத்தும் முடிந்து சங்கர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.இந்த நேரத்தில் சம்பளத்தை காரணம் காட்டி பிரபல நடிகை

shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் இணையும் அஞ்சலி.. இத்தனை நாள் காத்திருந்தது வீணா போகல

சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் எப்போதுமே அதிகம் தான். ஆரம்பத்திலிருந்து கலைக்குடும்பங்களில் வளர்வதாலோ என்னவோ தானாக தொற்றிக்கொள்கிறது கலையும் கலையார்வமும் கூடவே. இப்படியான ஒரு வார்த்தைக்கு உன்னதம் சேர்க்கும்

vijay-thalapathy65

28 வருட சினிமா வாழ்க்கையில் தளபதி மிஸ் பண்ண 6 படங்கள்.. அடேங்கப்பா! எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆச்சே

தமிழ் சினிமாவில் பல்வேறு கதைகளில் நாயகர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. கதைக்கு செட் ஆகாத நாயகன் இயக்குனருக்கு செட் ஆகாத நாயகன் என மாறுதலுக்கு பஞ்சமே இல்லை.

shankar-cinemapettai

மே மாசம் இதை முடிக்கிறேன் ஜூன் மாசம் அதை தொடங்குகிறேன்.. பக்காவாக பிளான் போட்ட ஷங்கர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவை உலக சினிமா

முதல்வன் உருவாக இந்த தமிழ் நடிகர் தான் முக்கிய காரணம்.. கடல் கடந்து ஒருநாள் மேயராக வாழ்ந்த பிரபலம் யார் தெரியுமா.?

1999 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பிலுள்ள சட்டத்தினை மிகவும் தத்ரூபமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்த திரைப்படம் தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படம் ஆகும். முதல்வன் திரைப்படம் வெளிவந்து

anniyan

அந்நியன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? அட இவங்க உலக பேமஸ் ஆச்சே!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குனர் என்றால் அது சங்கர் மட்டும்தான். அவர் அளவிற்கு பிரம்மாண்டமாக படத்தை யாராலும் எடுக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது

rashmika-cinemapettai

எனக்கு ரஷ்மிகா தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் 57 வயது இயக்குனர்

இந்த ரஷ்மிகா பொண்ணுகிட்ட அப்படி என்னதான் வசியம் இருக்கிறதோ தெரியவில்லை. இளம் நடிகர்கள் முதல் மூத்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்துள்ளார். கன்னட