15 வருடம் கழித்து தன்னுடைய ஹிட் படத்தையே ஹிந்தியில் ரீமேக் செய்யும் சங்கர்.. புது சரக்கு எதுவும் இல்லையா தலைவரே!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இயக்குனர்கள் அனைவருமே தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஓட்டம் பிடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அந்த வகையில் முதல் இடத்தில்