நைசா கவர்ச்சி பக்கம் தாவும் அதிதி சங்கர்.. நயன்தாரா தான் ஒரே டார்கெட்
இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் அதிதி சங்கர். கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக