leo-venkatprabhu

லியோவே இன்னும் ரிலீஸ் ஆகல அதுக்குள்ள வெங்கட் பிரபு செய்யும் அலப்பறை.. கெத்து காட்டும் தளபதி

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதற்கு அனைவரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

aditi-shankar

அப்பாவின் டார்ச்சர் தாங்கல.. சிக்காமல் சிட்டாய் பறந்த அதிதி சங்கர்

Actress Aditi Shankar: பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் தன்னுடைய மகள் அதிதி சங்கரை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசை ஆசையாய் படிக்க

Kamal Rajini

மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து, மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போயிருந்தார்.

vijay-sivakarthikeyan

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

aneethi-arjun-das

சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Aneethi Movie Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரின் உரத்த குரலை கேட்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அநீதி என்ற படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ தனமான கதாநாயகனாக நடித்துள்ளார்.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

இதில் இவர் நடிகை துஷாரா விஜயனுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இது படம் முழுவதும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறிவிடுகிறார்.

இதில் அர்ஜுன் தாஸ் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

Also Read: சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

இதுவரை மென்மையான கதைகளை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் ‘அநீதி’ படத்தின் மூலம் வித்தியாசமான முறையில் கம் பேக் கொடுக்கப் போகிறார். இந்தியாவை முழுக்க முழுக்க தனியார் மையமாக ஆக்கிவிட பார்த்தால், இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போர்டுதான் வைக்க வேண்டும் என்ற வசனம் ட்ரைலரில் இடம் பெற்று பலரையும் ஈர்த்துள்ளது.

இதுவரை கொடூர வில்லனாகவே அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அவருடைய குரலுக்கும் முக பாவனைக்கும் ஏற்ப கொடூரமான சைக்கோ ஹிரோவாகவும் மறுபுறம் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அநீதி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: மாவீரனுக்கு போட்டியாக அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. பதட்டத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன்

Amaidhi padai

நிஜ அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுத்த 5 ரீல் நடிகர்கள்.. எப்போதும் ஃபேவரிட் ஆக இருக்கும் அமாவாசை

இந்த ஐந்து படங்களில் நடித்த அரசியல்வாதி கேரக்டர்கள் நிஜ அரசியல்வாதிகளே தோற்கடிக்கும் அளவுக்கு நடித்திருப்பார்கள்.

vijay-shankar-atlee

விஜய்யின் 69 ஆவது படத்திற்கு லட்டு மாதிரியான கதை.. அட்லீயை ஓரங்கட்டி சரியான இடத்தில் செக் வைத்த ஷங்கர்

விஜய்க்கு சம்பந்தமாக தேடி வந்த லட்டு மாதிரியான ஒரு கதை. ஸ்ட்ராங்கா அஸ்திவாரத்தை போட்ட இயக்குனர் சங்கர்.

vijay-cinemapettai-actor

அரசியல் அஸ்திவாரத்தை நங்கூரமாக போடும் விஜய்.. பிரம்மாண்ட இயக்குனரை வைத்து பார்க்கும் ஆழம்

தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார்.

indian2-kamal-vivek

நீங்கதான் வேணும், கமல் அடம் பிடித்துக் கூப்பிட்ட நடிகர்.. இந்தியன் 2வில் விவேக்கிற்கு பதில் இவர்தான்

இந்தியன் 2 படத்தில் விவேக்குக்கு பதில் யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

shankar

வாய்ப்பு கொடுத்து அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.. விழுந்த இடத்திலேயே ஜெயித்து காட்டிய ஷங்கர்

உலக நாயகன் கமலஹாசன் உடன் இந்தியன் திரைப்படம், அர்ஜுனை வைத்து முதல்வன் திரைப்படம் எடுத்த பிறகு ஷங்கர் இன்றுவரை தமிழ் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனராக இருக்கிறார்.

prabas-udhayanithi

முழு தமிழ் நடிகராக மாறிய பிரபாஸ்.. தடுத்து நிறுத்தி கல்லாவை நிரப்ப உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்

யாரும் எதிர்பாராத நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் பக்கா பிளான் போட்டு அதிரடி முடிவெடுத்திருக்கிறார்.