manobala-indian2

மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த 6 படங்கள்.. காட்சிகள் இருக்குமா என சந்தேகத்தை கிளப்பிய இந்தியன் 2

மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த படங்களில் அவருடைய காட்சிகள் இடம்பெருமா என்ற சந்தேகம் இப்போது கிளம்பி இருக்கிறது.

indian-2-kamal

ரிலீசுக்கு முன்பே உயிர் நீத்த 2 ஜாம்பவான்கள்.. பெயரை நிலைக்க வைக்க வரும் இந்தியன் 2

பல வருடங்களாக விபத்து, மன கசப்பு என இழுத்தடிக்கப்பட்டு வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுரும் கட்டத்தில் இருக்கிறது.

sivakarthikeyan

பாரி வள்ளலாக மாற ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. வாரிசு நடிகையை வைத்து அப்பாவுக்கு விட்ட தூது பலிக்குமா!

வாரிசு நடிகையின் மூலம் தூதுவிட்டுள்ள சிவகார்த்திகேயன் மிகப்பெரும் பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

சுஜாதாவின் வசனங்களால் புரட்டிப் போட்ட 5 முக்கியமான படங்கள்.. சங்கர் தோற்பதற்கு இவரும் ஒரு காரணம்

இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்றோரின் கற்பனைகளை கதை வடிவில் கொண்டு சேர்த்தவர் தான் சுஜாதா

இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற முதல் 5 தமிழ் படங்கள்.. வெள்ளி விழா கொண்டாடிய ரஜினி

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை வாரி குவித்தது.

ஷங்கரிடம் இருந்த கெட்ட பழக்கம்.. ஒரே மீட்டிங்கில் உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்

தன்னிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கம் பற்றியும் அது ரஜினியால் எப்படி உடைத்தெறியப்பட்டது என்பது பற்றியும் ஷங்கர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

சின்ன கேரக்டர் மூலம் சிகரம் தொட்ட சித்தார்த்.. 14 ஆண்டுகளில் நடிகராக அடையாளப்படுத்திய 6 படங்கள்

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் சித்தார்த்

kamal-indian-2-shankar

தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எந்த படமும் செய்யாத சாதனையை இந்தியன் 2 செய்து கொண்டிருக்கிறது.

thani oruvan- aravind sami

ரீ என்ட்ரியில் சோபிக்காத 5 நடிகர்கள்.. அரவிந்த்சாமி போல் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தும் முதல் படத்திற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் 5 நடிகர்கள்.

prabhudeva-shankar

பிரபுதேவா வளர்வதற்கு காரணமாக அமைந்த 5 படங்கள்.. இந்திய மைக்கேல் ஜாக்சனை வைத்து ஷங்கர் கொடுத்த சூப்பர் ஹிட்

நடன புயல் பிரபுதேவாவின் கேரியருக்கே அஸ்திவாரம் போட்ட 5 படங்கள் அதிலும் ஷங்கரின் கூட்டணியில் தனது முதல் படத்திலிருந்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

shankar-atlee

அட்லியை போல் பிழைக்கத் தெரியாத சங்கரின் அசிஸ்டன்ட்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத பரிதாபம்!

சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் இப்போது சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாத பரிதாப நிலையில், வைராக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

indian-2-kamal

இந்தியன் 2-விற்கு பின் அடுத்தடுத்து கமல் கூட்டணி போடும் 2 இயக்குனர்கள்.. 1000 கோடி வசூலை பார்த்தே ஆகணுமாம்

உலக நாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் நடிக்கப் போகும் அடுத்த இரண்டு ப்ராஜெக்ட்டிலும் தரமான கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

Ponniyin Selvan: I

இந்த ஆண்டு வரிசை கட்டி நிற்கும் 8 இரண்டாம் பாக படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறச் செய்த பொன்னியின் செல்வன் 2

எந்த வருடங்களும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மட்டும் வெளியாக உள்ள 8 இரண்டாம் பாக படங்கள்.

prdeep-nayan

பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடியாக நடிக்க யோசிக்கும் நடிகை.. நயன்தாரா கூட இவ்வளவு பில்டப் காட்டல

ஒரு படம் வெற்றி கொடுத்தவுடன் இவருடன் சேர்ந்து நடிப்பதா! நயன்தாராவை விட ஓவர் பில்டப் காட்டும் இளம் நடிகை.