மாலத்தீவில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தற்போது நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட பிக் பாஸ் ஷிவானி.. காட்டிய காட்டில் கதறும் இணையதளம்
பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷிவானி. அதற்கு முன்னதாக விஜய் டிவியில் பிரபல சீரியல் நிகழ்ச்சியான பகல் நிலவு என்ற சீரியலில்