உண்மையாவே விக்ரம் படத்தில் இருக்கீங்களா? எனக் கேட்ட ரசிகர்.. போட்டோ போட்டு உறுதி செய்த சிவானி
இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து விஜய்