மாதவனுக்கு பிறகு சாக்லேட் பாயாக வலம் வந்த 5 நடிகர்கள்.. என்ன புரோஜனம், அவர் இடத்தை பிடிக்க முடியவில்லை
தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் பெண்கள் மனதை கொள்ளை அடித்தவர் மாதவன். அதன் பிறகு அவருடைய துள்ளலான நடிப்பால் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போதும்