vijay-siddharth

இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை.. விஜய்க்கும் சித்தார்த்துக்கும் இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பா

விஜய்யை பற்றி முதல்முறையாக நடிகர் சித்தார்த் இந்த மாதிரி சொல்வது ரொம்பவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

Vijay sethupathi, Nayanthara

விஜய் சேதுபதியிடம் சரணடைந்த நயன்.. வில்லங்கமான இயக்குனருடன் போடும் கூட்டணி

திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, அதற்கேற்றவாறு பல நாடுகளில் தொழில் முதலீட்டையும் தொடங்கி இருந்தார்.

kamal-rajini cinemapettai

ஆல் டைம் பான் இந்தியா ஸ்டார் கமல் சார் தான்.. ரஜினி ரசிகர்களை சீண்டி பார்த்த நடிகர்

ஜெயிலர் படத்திலும் தான் பல மொழி பிரபலங்கள் ஆன மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

sruthi-haasan

ஸ்ருதிஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 5 பிரபலங்கள்.. கல்யாணம்னா தல தெறிக்க ஓடும் கமலின் வாரிசு

அப்பா போலவே இவரும் கல்யாணம் என்றாலே அறவே வெறுத்து ஒதுக்குகிறார். இதன் மூலம் கமலின் வாரிசு என்பதையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

manirathinam

மணிரத்தினம் அறிமுகப்படுத்திய 5 முக்கிய பிரபலங்கள்.. அவரிடமே உதவி இயக்குனராக இருந்து ஹீரோவான மூன்று நடிகர்கள்

மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து நடிகர்களாக மாறிய 3 பேர் மற்றும் இவருடைய படத்தில் அறிமுகமான 5 ஹீரோ ஹீரோயின்கள் யார் என பார்ப்போம்.

எல்லா விஷயத்திற்கும் மூக்க நுழைக்கும் 6 நடிகர்கள்.. 20 பேர் பலியாகியும் வாயைத் திறக்கவில்லை ஏன் தெரியுமா?

குறிப்பிட்ட இந்த ஆறு நடிகர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிகமாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

விவாகரத்துக்கு பின் மறுமணம் பற்றி யோசிக்காத 6 நடிகர்கள்.. டேட்டிங் உறவில் சித்தார்த் செய்யும் அட்டூழியம்

சில நடிகர்கள் திருமணத்திற்கு பின் வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே அவர்களை விட்டு பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

kamal-shruthihaasan

கமலுக்கும் 4, சுருதிஹாசனுக்கும் 4.. போட்டி போட்டு லிவிங் டு காதல் செய்யும் அப்பாவும், பொண்ணும்

இப்படி சில கதைகள் இருந்தாலும் எதுக்கு இந்த வம்பு என்று திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

அசால்ட் சேதுவையே மிஞ்சிய 2 கதாபாத்திரங்கள்.. மோச ஆட்டம் போடும் கார்த்திக் சுப்புராஜ்

அசால்ட் சேதுவை மிஞ்சும் அளவிற்கு இரண்டு கதாபாத்திரங்களை தயார் செய்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

சின்ன கேரக்டர் மூலம் சிகரம் தொட்ட சித்தார்த்.. 14 ஆண்டுகளில் நடிகராக அடையாளப்படுத்திய 6 படங்கள்

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் சித்தார்த்

vivek- dhanush

குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

காமெடியையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரத்தில் விவேக் நடிப்பில் வெளிவந்த 6 படங்கள்.

பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

ஒரு பக்கம் விவாகரத்து என்றாலும் மறுபக்கம் இவர்களைப் பற்றிய கிசுகிசுகளும் வந்து கொண்டு தான் இருக்கும்.

முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

கதைக்கு ஏற்ற மாதிரி இவர்களை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமாக நடிப்பை காட்டி அதிலையும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

பாரதிராஜா நடித்த படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவர் நடிப்பில் அதிக அளவில் வெற்றி பெற்ற ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.