விஜய் டிவியில் புத்தம் புது சீரியல்.. அடடே கேப்ரில்லாவுக்கு 2 ஹீரோக்களா.!
விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகனாக திரவியமும், கதாநாயகியாக பவித்ராவும் நடித்திருந்தனர். சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஈரமான ரோஜாவே