சித்தார்த்திடம் இந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஓபன் ஆக சொன்ன தளபதி விஜய்
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மனிதராக பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தைரியமாக கூறிவருகிறார் நடிகர் சித்தார்த். அதுவும் பிஜேபிக்கு எதிராக இவர் கொடுக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் பதிவுகளும் சாட்டையடி