வேலு பிரபாகரனை சூழ்ந்திருந்த சர்ச்சைகள்.. சிலுக்கின் கடைசி நாட்களில் கூட இருந்த தாடிக்காரர் இவரா?
Velu Prabhakaran: மறைந்த இயக்குனர் வேலு பிரபாகரன் வாழ்ந்த நாட்களில் சர்ச்சையும் இவரும் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளாகவே இருந்திருக்கிறார்கள். வேலு பிரபாகரன் தன்னை பெரியார் ஆதரவாளராகவும்,