குடிக்கு அடிமையாகி மொத்தத்தையும் இழந்த பிரபல நடிகைகள்.. விதி யாரை விட்டுச்சு
சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஆசைப்படுவது வாடிக்கையான விஷயம் தான். இப்படி கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை பார்த்த நடிகைகளில் பலர்