Thalapathy Vijay

என்னோட ரசிகன் இதை ஏத்துக்க மாட்டான்.. விஜய் மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது எனக் கூறிய நாகார்ஜுனா

தளபதி விஜய்யின் படம் ஒன்றின் கிளைமாக்ஸ் சீனை தவறாக எடை போட்டு, பின்னர் பயங்கரமாக பல்பு வாங்கி இருக்கிறார் நாகார்ஜுனா.

sangavi-vijay

விஜய்யை ஒரு ஐட்டம் ஹீரோவாக காட்டியதுக்கு இவர் தான் முக்கிய காரணம்.. முகம் சுளிக்க வைத்த 5 கவர்ச்சி ஆட்டம்

இந்தப் பாடல் காட்சிகளை எல்லாம் இப்போது விஜய் பார்த்தால் நிச்சயம் கூச்சப்பட்டு கண்ணை மூடி கொள்வார்.

simbu-gautham

காதலில் ஒன்று சேராமல் போன 5 படங்கள்.. பிரித்துப் பார்த்து ஆனந்தப்பட்ட கௌதம் மேனன்

கௌதம் இயக்கிய சில படங்களில் காதலித்தவர்கள் ஒன்று சேர முடியாத அளவிற்கு கதையை கொண்டு போய் முடித்து இருப்பார்.

Vijay Shalini

விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த ஏழு ஹீரோயின்களுடன் விஜய் நடித்த படங்கள் எப்பவுமே ஃபேவரிட் ஆக இருக்கிறது.

vijay-ajith-arjun

அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

அர்ஜுன், விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்தும் இவருடைய மாஸ் குறையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.