8வது நாளும் கோடியில் வசூல் செய்த மாதவன்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
மாதவன் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட். விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நம்பி நாராயணனாக