ramya krishnan ks ravikumar

படையப்பாவில் நீலாம்பரி கேரக்டர்க்கு இந்த நடிகையைத்தான் முதலில் கேட்டாங்களாம்.. எப்பாடா செம காமெடி ஆயிருக்கும்

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர் மற்றும் நடிகைகள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் மக்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர் அப்படி காலம் கடந்தும்

படத்தில் நடிக்கும் போதே பாதியில் ஓட்டம் பிடித்த பிரபலங்கள்.. அட அத்தனையும் சூப்பர் ஹிட் ஆச்சே!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் முதலில் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் வரை சென்று பின்பு ஏதோ ஒரு சில காரணத்தினால் அதனை தவிர்த்து

simran-movie-new-decision

நல்லவனா மட்டும் வாழ அந்த ஆண்டவனாலேயே முடியாது.. சிம்ரனின் புது முடிவால் குவியும் பட வாய்ப்புகள்

90 மற்றும் 2000 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக

vijay-sac-cinemapettai

S.A சந்திரசேகர் இயக்கிய 5 மாஸ் படங்கள்.. விஜயகாந்த் முதல் விஜய் வரை கலக்கிட்டாப்ள

இந்திய சினிமாவில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக சாதனை படைத்தவர் தளபதியின் தந்தை S A சந்திரசேகர். அவள் ஒரு பச்சைக்குழந்தை என்ற படத்தின் மூலம் தமிழ்

இது மாதரி சந்தோஷம் வேற எதுலயும் இல்ல.. 44 வயசானாலும் சிம்ரனின் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட்

simran

நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்ட சிம்ரன்.. 44 வயதிலும் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்ல!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.

மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான்  கோலிவுட்டில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார்.

அதேபோல், 2000 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் ஒருவரே ஆவார். ஆம், சிம்ரன் படம் ஒன்றுக்கு 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாராம்.

இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன். தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் சிம்ரன் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த எவராலும் சிம்ரனுக்கு 44 வயது என்றால் நம்பவே முடியாது.

Simran-1
Simran-1

ஏனென்றால், சிம்ரன் அந்த புகைப்படங்களில் அல்லி பூக்கள் சூழ தண்ணீருக்குள் மாடல் உடையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் சிம்ரன் கடல் கன்னியையே மிஞ்சும் அளவிற்கு அழகில் பிரம்மிப்பூட்டடியுள்ளார்.

Simran-2
Simran-2

மேலும் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர். எத்தன வயசானாலும் சிம்ரன் சிம்ரன் தாங்க!

Simran-3
Simran-3
prashanth-actor

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் தமிழ் ரீமேக் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. வா தலைவா! வா தலைவா!

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்துடன் சிம்ரன்