கங்குவாக்கு பின் மொத்தத்தையும் இழந்த சிறுத்தை சிவா.. உச்சகட்ட விரக்தியில் இருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்
4 மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த சமூக வலைத்தளமே சிறுத்தை சிவாவை தான் வருத்தெடுத்துக் கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் காரணம் இவர் இயக்கிய கங்குவா படம் தான். பெரிய பட்ஜெட்டில்