அஜித்திற்கு மிக நெருக்கமான 5 பேர்.. ஆரம்பத்தில் இருந்தே நல்லதை மட்டுமே கற்றுக் கொடுத்த வில்லன் நடிகர்
நடிகர் அஜித் பொதுவாகவே எல்லோரிடமும் நன்றாக பழகும் குணமுடையவர். இவரை பற்றி அதிகமாக எந்த தகவலும் அவ்வளவு சீக்கிரம் வெளிவருவதில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்து கொள்ள