90க்கு பிறகு திரும்ப வரும் கலாச்சாரம்.. கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் பின்பற்றும் டெக்னிக்
கருப்பு வெள்ளை காலகட்டத்தில் தொடங்கி அதற்கு பின்னர் வந்த திரைப்படங்கள் வரை அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் ஹீரோக்கள் இரட்டை