அண்ணாத்த ஸ்டைல் படம்தான் சூர்யா, சிவா இணையும் படமாம்.. ஆனா ஒரே ஒரு சின்ன மாற்றம்
நடிகர் சூர்யாவின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இது சூர்யாவின் 39வது படம் என்பதால் சூர்யா-39 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அஜித் மற்றும் ரஜினியை இயக்கிய இயக்குனருடன்