நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள் இப்படித்தான் இருந்தது.. மனம் உருகி பேசிய பிரபலம்
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த வேளையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிவாஜி.