நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.

sivaji-mgr-rajini

புகழின் உச்சியில் இருந்த எம்ஜிஆர், சிவாஜி.. ரஜினியின் கால்ஷூட்டுக்காக தவம் கிடந்த சம்பவம்

சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்திலேயே ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைத்தது.

வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் தேங்காய் சீனிவாசனை படாத பாடு படுத்தி எடுத்திருப்பார்.

கமல் மாதக்கணக்கில் உழைத்ததை, மூன்றே நாள் கால் சீட்டில் தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சிவகுமார் சொன்ன ரகசியம்

கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.

ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி

நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.

shivaji-cinemapettai

6 டாப் ஹீரோக்களுடன் சூப்பர் ஹிட் கொடுத்த சிவாஜியின் படங்கள்.. ஜல்லிக்கட்டில் நீதிபதியாக பின்னி பெடல் எடுத்த நடிகர் திலகம்

6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.

பெரிய இவளா அவ என்று ஜெயலலிதாவை பார்த்து கேட்ட நடிகர் திலகம்.. பல வருடம் கழித்து உண்மையை உளறிய நடிகை

ஜெயலலிதா சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களும் அவரை விட வயதில் பெரியவர்களாக இருந்தார்கள்.

ரஜினி, ஜெயலலிதா தலையெழுத்தை அப்போதே கணித்த காமெடியன்.. ஜோசியம் மூலம் நடந்த உண்மை சம்பவம்

ஜெயலலிதா அரசியலிலும் சாதித்து அயன் லேடி ஆக பெயர் எடுத்துவிட்டார். அதே மாதிரி ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.

படத்திற்கு அப்பாற்பட்டு அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் நடிகர்.. நிஜத்தில் கவுண்டமணியை ஓரம் கட்டிய ஜாம்பவான்

கவுண்டமணியை மிஞ்சும் அளவுக்கு பிரபல உச்ச நட்சத்திரம் ஒருவர் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவாராம்.

vadivelu-cinemapettai

டாக்டர் பட்டமா.? கொடுங்க.. வடிவேலுவை போல போலியாக பல்லை காட்டி வந்து அசிங்கப்பட்ட 8 பிரபலங்கள்

அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.