சவுகார் ஜானகி நடிப்பில் மிரட்டிய 5 படங்கள்.. ரஜினியை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தில்லுமுல்லு
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் திருமணம் ஆன பிறகுதான் கதாநாயகியாக