கமலுக்கு முன்பே மிரளவிட்ட நடிகர்.. இவர் மாதிரி இனி ஒருத்தர் பொறந்து தான் வரணும்!
தமிழ் சினிமாவில் நடிப்பு ஜாம்பவானாக நம்மை பிரமிக்க வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய கம்பீரமான குரலும், அற்புதமான உடல் மொழியும் பார்த்து அதிசயிக்காதவர்களே கிடையாது.