விஜயகாந்துடன் சேர்ந்து நடித்த 6 பிரபல ஹீரோக்கள்.. அதுல ரெண்டு பேரு இப்ப வர டாப் நடிகர்
தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு திரையில் இடம் கொடுத்து கை பிடித்து தூக்கி விடுவார் விஜயகாந்த்.