61 வருட பழமையான சிவாஜியின் ஹிட் பட டைட்டிலை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழு.. துரத்தி விட்ட AVM
ஐஸ்வர்யா ராஜேஷ் கமர்ஷியல் நடிகையாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே சோலோ ஹீரோயின் படங்களில் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார். எல்லோரும் நடிக்க