நடிப்பையும் தாண்டி நிஜம் என மக்கள் நம்பிய 10 படங்கள்.. பாசத்தையும், வீரத்தையும் ஊட்டி வளர்த்த சிவாஜி
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் ஆனவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் சிவாஜி தன்னுடைய படங்களில் உடல்மொழி, முகபாவம் என அனைத்தையும் கனகச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார்