சொந்த தியேட்டர் வைத்து கல்லா கட்டிய 3 முன்னனி நடிகர்கள்.. அதுலயும் இவர அடிச்சுக்க ஆளே இல்ல
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் ஆரம்பகாலங்களில் தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து தங்களது வருமானத்தை பெற்றுக் கொள்வார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களே தயாரிப்பாளராகி தான் நடிக்கும்