மொத்த சம்பளத்தையும் அட்வான்ஸாக கேட்ட எம்ஜிஆர்.. தலை தெறிக்க ஓடிய முதலாளிகள் தஞ்சமடைந்த ஹீரோ
லட்சக்கணக்கில் பணம் போட்டு படத்தை எடுக்கும் முதலாளிகள் எம்ஜிஆரிடம் இருந்து தலை தெறிக்க ஓடி இருக்கின்றனர்.
லட்சக்கணக்கில் பணம் போட்டு படத்தை எடுக்கும் முதலாளிகள் எம்ஜிஆரிடம் இருந்து தலை தெறிக்க ஓடி இருக்கின்றனர்.
அப்பாஸ் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்.
வேறு வழி இல்லாமல் ஒட்டுமொத்தமாக இன்று ரீ ரிலீஸ் ஆன 10 படங்கள்.
சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராக பழகி நண்பர்களாக மாறியிருக்கிறார்கள்.
சிவாஜி – பத்மினி ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.
பல பிரபலங்களுடன் இணைந்து தன் உன்னதமான நடிப்பினை வெளிக்காட்டிய நடிகைகளில் இவரும் ஒருவர்.
எம்ஜிஆர் நடித்த படங்களில் கிட்டத்தட்ட 59 படங்கள் வரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசோகன் நடித்திருக்கிறார்.
கட்டபொம்மனாக இன்று வரை நம் மனதில் நிற்பது சிவாஜி தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்ற ஸ்டைலான மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் அது கண்டிப்பாக சிவாஜிக்கு தான் கரெக்டாக இருந்தது.
சிவாஜி இல்லை என்றாலும் அவர் கொடுத்துட்டு போன பொக்கிஷங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
சில நடிகர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு போன பின் குடியும் கும்மாளமாய் மாறி வாழ்க்கையை தொலைத்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
நெல்சனை வைத்து ரஜினி செய்யப் போகும் தரமான சம்பவம்.
அடுத்தடுத்து காட்சிகளில் அன்றே புதுமைகளை திணித்து படத்தை சுவாரசியமாக கொண்டு செல்வார் கமல்.
சினிமாவில் சிவாஜி. சரோஜாதேவி முதலும் கடைசிமாக 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே படம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
பாரதிராஜா முக்கால்வாசி உணர்ச்சிப்பூர்வமான கிராமத்து மண்வாசனை கூடிய படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தக்கூடியவர்.
பத்மினி, வைஜெயந்தி மாலா போன்றவர்களின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, முறையாக நடனம் பயின்றார்.
78 வயது வரை 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல் பட நடிகர்.
இது போன்ற பஞ்சாயத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குனர்.
பராசக்தி படத்தில் கலைஞரின் வசனத்துடன் இவர் நடிப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
ஆனால் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு முன் அவருக்கு காய்ச்சல் வந்தது என்ற விஷயம் பலருக்கும் ஆச்சரியமாகவும், புதிய தகவலாகவும் இருக்கிறது.
விஷாலின் தந்தையால் அஜித் பட வாய்ப்பை பிரபல இயக்குனர் ஒருவர் இழந்துள்ளார்.
பத்து வருடத்திற்கு பின் விக்ரம் பிரபுவிற்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்த படம்.
அஜித் பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கப்போகிறார்
கர்ப்பமான பிறகு திருமணம் செய்து கொண்ட ஆறு நடிகைகள்.
நிஜ வாழ்க்கையிலும் அவர் வித்தியாசமானவர் தான் என்பதை இந்த சம்பவம் தெரியப்படுத்தி இருக்கிறது.
நடிகர் ஒருவர் அப்படியே ரஜினியை உரித்து வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அதிக படங்கள் இயக்கி சாதனை படைத்த இயக்குனர்.
கௌதமி கமலுடன் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவும், புரிதலுடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
சிவாஜி உடைய நடிப்பை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமாக நடிக்க கூடியவர்.