ரஜினிக்கு தங்கச்சியாகவும், காதலியாகவும் நடித்த 5 நடிகைகள்.. நெற்றிக்கண் சக்ரவர்த்தியை தெறிக்கவிட்ட சரிதா
ரஜினிக்கு தங்கையாகவும் நடித்து, பின்னர் ஹீரோயினாக நடித்த நடிகைகளும் உண்டு.
ரஜினிக்கு தங்கையாகவும் நடித்து, பின்னர் ஹீரோயினாக நடித்த நடிகைகளும் உண்டு.
சிறுவயதில் திருமணம் செய்து கொண்டதால் தனது கணவரை தாத்தா என்று சிலர் அழைப்பதாக சீரியல் நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் நடிப்பை நெகிழ்ந்து பாராட்டிய மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்.
பொதுவாக டாப் நடிகர்கள் என்ற அந்தஸ்தை பெற்றவுடன் ஹீரோக்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பார்கள். அப்படிதான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோரின் படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒன்று என்று வெளியாகி வருகிறது.
பல ஹீரோக்கள் காதலை சொல்லியும் கூட உதவி இயக்குனர் தான் வேண்டும் என்று திருமணம் செய்து நிம்மதியை தொலைத்தார் ஒரு நடிகை.
உலக சினிமா கலைஞர்களால் வியந்து பார்க்கப்பட்ட நடிகர் தான் சிவாஜி கணேசன்.
தமிழ் சினிமாவில் சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது என கொண்டாடியவர்களுக்கு, மாஸான ரீ என்ட்ரி கொடுத்து, அவர்களுடைய ஆட்டத்தை அடக்கினார் நடிகர் திலகம்.
நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றவுடன் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவருடைய பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற மாஸ் திரைப்படங்கள் தான்.
த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.
சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்திலேயே ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைத்தது.
ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் தேங்காய் சீனிவாசனை படாத பாடு படுத்தி எடுத்திருப்பார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறந்த நடிகரா என பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசிய அமீர்.
கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.
சங்கரின் 4 படங்களை அஜித் ரிஜெக்ட் செய்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்.
நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.
சிவாஜி-பிரபு காம்போவை விட, நடிகர் திலகத்துடன் அதிக முறை இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நவரச திலகம்.
6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.
ஜெயலலிதா சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களும் அவரை விட வயதில் பெரியவர்களாக இருந்தார்கள்.
ஜெயலலிதா அரசியலிலும் சாதித்து அயன் லேடி ஆக பெயர் எடுத்துவிட்டார். அதே மாதிரி ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.
கவுண்டமணியை மிஞ்சும் அளவுக்கு பிரபல உச்ச நட்சத்திரம் ஒருவர் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவாராம்.
அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.
இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான சிறந்த 6 படங்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு சினிமாவில் அடையாளம் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இந்திய சினிமா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செய்த துரோகம்
அப்பா மற்றும் மகன் இருவரும் நிஜத்தில் மட்டுமின்றி சினிமாவிலும் ஜெயித்த இரண்டு பேரையும் ஓரம் கட்டிய ராதிகா.
ஒருமுறை கன்னடக்காரர்களிடம் நான் தமிழச்சி என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர்கள் கன்னடத்தில் சேர்ந்தவர்கள் என்பதால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நடித்த 85 படங்களில் 80 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், அதிக முறை சில்வர் ஜூப்ளி அவார்டு பெற்ற ஒரே நடிகை யார் என்பதை பார்ப்போம்.
சினிமாவில் தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்களின் லிஸ்ட் இதோ!
இப்படி தக்க சமயத்தில் அவர் பொறுப்போடு நடந்து கொண்டது படக்குழுவினர் மத்தியில் பெரும் பாராட்டையும் பெற்றது.