இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான் நடிகர்கள், மற்றவர்கள் எல்லாம் காசுக்காக மட்டுமே செய்யும் வேலை.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்
சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் நடிகர்கள் அல்ல. என்னை பொறுத்தவரை இரண்டு பேர் மட்டுமே நடிகர்களாக ஒத்துக் கொள்வேன் என பிரபல ஒருவர் பரபரப்பாக பேட்டி அளித்திருக்கிறார்.