என் லெவலே வேறன்னு பல்ஸ் பிடித்து பார்க்கும் சிவகார்த்திகேயன்.. சூர்யா வெற்றியை எதிர்பார்க்கும் எஸ்கே
மதராசி, புறநானூறு என பெரிய பெரிய ப்ராஜக்ட்டுகளை தான் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் மதராசி படத்தில் நடித்து வருகிறார்.