175 நாளுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்ட சிவகுமாரின் 5 படங்கள்.. இன்று வரை நிலைத்து நிற்கும் “தண்ணி தொட்டி” பாடல்
1970களில் ஹீரோவாக கலக்கிய நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் நடிகர் சிவகுமார். இவருடைய நடிப்பில் வெளியான5 படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது.