திரைக்குப்பின் அருவருப்பான வாழ்க்கை.. பயில்வான் பேசுவதை பாராட்டிய ஸ்டாலின் அன்பு பிள்ளை
சினிமாவில் ஒருவர் பிரபலமாகி விட்டால் அவர்களை பற்றிய பல கிசுகிசுக்கள் வெளிவருவது உண்டு இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போய் விடுவார்கள்.