அமலாவை அடிக்கடி சந்தித்த சிவகுமாரின் வாரிசு.. அந்த வயசிலேயே இப்படி ஒரு க்ரேஸ்!
கிராமத்து கதாபாத்திரம் என்றால் பட்டையைக் கிளப்ப கூடியவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன், கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் விருமன் படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.