Sneha

என்னவளே முதல் தி கோட் வரை.. 25 வருட சினிமா வாழ்க்கையில் சினேகா சேர்த்த மொத்த சொத்து மதிப்பு

Sneha net worth: தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகிகள் வந்தாலும் அதில் ஒரு சிலர் தான் பக்கத்து வீட்டுப் பெண் போல் பரீட்சையமாகி விடுவார்கள். அதில் முக்கியமான

old-vijay

வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த தளபதியின் 6 படங்கள்.. இப்பவும் குழந்தைகள் ரசிக்க இதுதான் காரணம்

Vijay in 6 Best Comedy Movies: ஒருவரை ஏன் பிடிக்கு எதற்கு பிடிக்கிறது என்று காரணமே சொல்ல முடியாது என்று சொல்வார்கள். இந்த லிஸ்டில் நடிகர்

dhuru vikram

5 வெறுக்கத்தக்க படங்களைக் கொண்டாடிய சினிமா.. துருவ் விக்ரம் கேரியரை காலி பண்ணிய படம்

Cinema that celebrated 5 hateful films: சில படங்களின் காட்சிகளும் கதைகளும் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்திருக்கிறது. ஆனாலும் அந்தப் படத்தை திரும்பத் திரும்ப

GOAT

GOAT படத்திற்காக ஆந்திராவில் டிமாண்ட் உள்ள பிரபலத்தை தூக்கிய விஜய் .. தட்டி கொடுத்து அனுப்பிய மகேஷ் பாபு

GOAT: லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் GOAT படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் விஜய்

sneha-prasanna-vijay

விஜய் மாதிரி பண்ணனும்னா இப்படி செய்.. பிரசன்னாவுக்கு செக் வைத்த சினேகா

புன்னகை இளவரசி என்ற பெயர் பெற்ற சினேகா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். விஜய், அஜித், கமல், விக்ரம் என

sneha

சினேகா ஆரம்பிக்கும் புது பிசினஸ்.. சம்பாதித்த மொத்தத்தையும் தரமாக முதலீடு செய்யும் சிரிப்பழகி

Sneha Start New Business: பொதுவாக நடிகர், நடிகைகள் அனைவரும் நடிப்பை மட்டும் நம்பாமல் சம்பாதிப்பதை சொந்த தொழிலில் முதலீடு செய்வது வழக்கம். அதில் பல ஹீரோக்கள்

vijay-goat

கோட் படத்தில் இப்படி ஒரு செம ஜோடியா.? வைரலாகும் புகைப்படம்

Vijay – GOAT : வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் விஜய் தனது அரசியல்

snegha prasanna bailwan

பிரசன்னாவிற்கு முன் தயாரிப்பாளருடன் நடந்த விஷயம்.. சினேகாவை பற்றி புட்டு புட்டு வைத்த பயில்வான்

Bailwan who breaks the secret of Snegha: நடிகை சினேகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி

vijay-venkat prabhu

அரசியல் ஆசையில் காட்டும் ஓவர் பந்தா.. தளபதியால் தலை சுற்றி போன வெங்கட் பிரபு

Actor Vijay: விஜய்யின் லியோ கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கெத்து காட்டியது. அதை தொடர்ந்து இப்போது அவர் தளபதி 68 படத்தில் பிஸியாகி உள்ளார். வெங்கட்

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

வெங்கட் பிரபு தலையில் இடியை இறக்கிய தளபதி.. படம் முடியும் வரை சரோஜா சாமானிக்காலோ தான்

தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை.