சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 3 நடிகர்கள்.. இதில் ஒருவர் ஸ்ரீரெட்டிவுடன் தொடர்பில் இருந்தவர் ஆச்சே
சில காலங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராய் வலம் வந்தவர் நடிகை சினேகா. புகழிலும் பணத்திலும் மாபெரும் உச்சிக்கு அழைத்துச் செல்லும் துறைகளில் முதண்மையானது சினிமா