விவாகரத்துக்குப் பின்னும் கொடிகட்டி பறக்கும் ஒரே நடிகை.. அமலா பால், சோனியாக்கு கிடைக்காத வாய்ப்பு
சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் எளிதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களது மார்க்கெட் உடனே சரிந்துவிடும். அதுமட்டுமின்றி படவாய்ப்புகளும் குறைந்து