கோடீஸ்வரர்களை திருமணம் செய்து செட்டிலான 5 நடிகைகள்.. 30 வயது வித்தியாசம் பார்க்காத குட்டி ராதிகா
5 Actresses Marriage: சினிமாவில் இருக்கும் அழகான நடிகைகள் தங்களது அழகிற்கு நிகராக மாப்பிள்ளை தேடாமல் பணத்திற்காக கோடீஸ்வரர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருக்கிறார்கள்.