கர்மா சுத்தி அடிக்குதுன்னு கொண்டாடும் ஸ்ரீ ரெட்டி.. அம்மணி வாயிலிருந்து வந்த பெயர்களை துரத்தும் சனி
ஸ்ரீ ரெட்டி – ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது இந்த பெயர். தமிழ் நடிகர்களின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்து அவர்களின் மானத்தை கப்பலேட்டியவர்