chandramukhi-2-trailer

17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Chandramukhi 2 Trailer: கடந்த 17 வருடங்கள் கழித்து மறுபடியும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சந்திரமுகி 2. முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சந்திரா மோகன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, லக்ஷ்மி மேனன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் லாரன்ஸ், விளாசிய ப்ளூ சட்டை

படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் 200 வருடத்து பகையை சந்திரமுகி தீர்த்துக் கொள்வதாக படத்தின் கதையை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த டயலாக் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறது.

இதனால் வடிவேலுவே, ‘17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு’ என்று ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார். வேட்டையனாக சூப்பர் ஸ்டாரை பார்த்த ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸை அந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஏதோ மிஸ் ஆகிறது போன்ற பீல் ஏற்படுகிறது.

Also Read: கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பங்களாவில் தான் சம்பவங்கள் நிகழ்வது போல் கதையை நகர்த்துகின்றனர். முதல் பாகத்தில் எப்படியோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

சந்திரமுகி 2 டிரைலர் இதோ!

varalakshmi

மீ டூ பிரச்சனையால் சினிமாவே வேண்டாம் என தலை தெறிக்க ஓடிய 5 நடிகைகள்.. வரலட்சுமியை சீண்டிய தயாரிப்பாளர்

இந்த 5 ஹீரோயின்கள் மீ டூ பிரச்சனையால் தேடி வந்த பல வாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள்.

cook-with-comali-season-4

குக் வித் கோமாளி சீசன் 4 இந்த வாரம் வெளியேறும் நபர்.. அப்ப வின்னர் உறுதியாக இவங்க தான்

இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் யார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

cook-with-comali-season-4-sherine-gopi

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்.. ஷெரினை விட அதிகமாக வாங்கும் மைம் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது.

vani bhojan

இந்த ஒரு படத்தை மலைபோல் நம்பிய வாணி போஜன்.. நம்ப வைத்து கழுத்தறுத்த படக்குழு

சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டதால் சீரியலுக்கு முழுக்கு போட்ட பிரபலங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் வாணி போஜன் தனக்கு இருந்த சீரியல் வாய்ப்பு எல்லாம்

srikanth-the-bed

‘தி பெட்’ டபுள் மீனிங் படம்.. மேடையில் உண்மையை போட்டு உடைத்த ஸ்ரீகாந்த்!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தி பெட். இந்த படத்தை இயக்குநர் எஸ்.மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி

srushti dange

டார்ச்சரில் சிக்கிய சிருஷ்டி டாங்கே.. தரமான செய்கையால் பக்கம் வர பயந்த வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது இவரின் நடிப்பில் த பெட் என்ற சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படம் உருவாகி

survivor-arjun

சர்வைவர் படப்பிடிப்பும் முடிஞ்சிருச்சு.. வெற்றியாளர் யாருன்னு தெரிஞ்சிருச்சு?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ சர்வைவர். முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பிரபல நடிகர்களே பணியாற்றுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இந்த

vj-parvathy-1

அருவருப்பாக மாறிய VJ பார்வதி..

ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலம் அடைந்த நடிகை விஜே பார்வதி. சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட நாள் முதலே பல சர்ச்சைக்குரிய

2nd-elimnination-survivor

நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட சர்வைவர் 2 போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

நடிகர் அர்ஜுன் நடத்தும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது இரண்டாவதாக இந்திரஜா வெளியேறியுள்ளார். கடந்த வாரம்

surivor-arjun

சர்வைவல் நிகழ்ச்சியில் நடந்த புது திருப்பம்.. கேலிக்கூத்தாக மாறிய வேடர்கள்.!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்போது அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காடர்கள் அணி, வேடர்கள் அணி என இரு அணியாக பிரிந்து

survivor-soon

பயங்கர எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஜீ தமிழ் சர்வைவர்.. 18 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் இதோ

ஒவ்வொரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக பல புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வருகிறார்கள். இதில் முதலாவதாக இருப்பது விஜய் டிவி

arjun-survivor

சர்வைவர் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்.. டிஆர்பி எகிற போகுது

சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது

srushti dange

கட்டில் மேல் முழு நம்பிக்கை வைத்த ஸ்ருஷ்டி டாங்கே.. எம்மாடியோ! இந்த கேரக்டர் நடிக்க இவ்வளோ கஷ்டமா?

காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இப்படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் மேகா திரை படத்தில் வந்த

இந்த போட்டோவுக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது.. சிருஷ்டி டாங்கேவின் சில்மிஷமான புகைப்படங்கள்

2010ம் ஆண்டு ‘காதலாகி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில்

shrusti-dange

உள்ளே இருப்பதை வெளியே காட்டி கவர்ச்சி மழை பொழிந்த ஸ்ருஷ்டி டாங்கே.. வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காகவே பல நடிகைகள்  போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இத்தனை நாள் இடம் பிடிக்காமல் இருந்த சிருஷ்டி டாங்கே

விஷாலின் ‘சக்ரா’ திரைவிமர்சனம்.. படம் எப்படி ஒரு வாட்டியாது பாக்கலாமா.?

பல தடைகளைத் தாண்டி, நேற்று விஷால் நடித்த சக்ரா திரைப்படமானது  திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி